பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் கூலி வசூல்

Update: 2025-08-25 08:47 GMT

ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான ரஜினியோட கூலி திரைப்படம், உலகளவுல இதுவரை 485 கோடி ரூபாய் வசூலிச்சிருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல அனிருத் இசையில மாஸ் அன் கிளாஸ்ஆ ரஜினி, நாகார்ஜுனா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ்னு நட்சத்திரங்கள் பலர் நடிப்புல வெளியான படம் கூலி...

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில வெளியான கூலி படத்தோட வசூல், ஓரிரு நாள்ல 500 கோடியை கடந்து சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்