மீண்டும் ராம், ஜானு - விரைவில் 96 பார்ட்-2?

Update: 2025-03-06 02:38 GMT

இந்த நூற்றாண்டுல தமிழ் சினிமாவுல வந்த ONE OF BEST LOVE DRAMA MOVIEநு கொண்டாடப்படுற படம்..

இந்த படம் திரிஷா கெரியர்ல முக்கியமானதா அமைந்ததோட, ஜானு கேரக்டரும் செம்ம ரீச் ஆச்சு....

இந்த படத்தோட இரண்டாம் பார்ட்க்கான ஸ்டோரி கிட்டத்தட்ட ரெடினு இயக்குநர் பிரேம் குமார் ஏற்கனவே சொல்லியிருந்தாரு... இப்ப, இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், விரைவுல படம் தொடங்கலாம்னும் கோலிவுட்ல செய்தி ஓடிட்டு இருக்கு....

ராமும், ஜானுவும் திருப்பி வருவாங்க போல....

Tags:    

மேலும் செய்திகள்