80s Reunion | “அந்த நாள் நியாபகம்..'' - 80ஸ் ரீ யூனியன்
“அந்த நாள் நியாபகம்...“ - 80ஸ் ரீ யூனியன் வீடியோ
தென்னிந்திய சினிமால 80ஸ்ல கலக்குன நடிகர், நடிகைகள் கலந்துக்கிட்ட “80ஸ் ரீ யூனியன்“ வீடியோ வெளியாகிருக்கு....
சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாக்யராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெரிஃப், ரேவதி, குஷ்பு, சுஹாசினி, நதியா, மீனா, ரம்யா கிருஷ்ணன்-னு நிறைய பேர் இந்த ரீ யூனியன்ல கலந்துக்கிட்டாங்க...
வித்தியாசமான காஸ்ட்யூமோட...ஆடல்...பாடல்னு நிகழ்ச்சி களைகட்டிருச்சு...