"2K கிட்ஸ் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. Extra 20 நிமிஷம் இருந்திருந்தாலும்.."
பராசக்தி திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்திற்கே, தங்களை அழைத்துச் சென்றதாக, ஈரோட்டில் படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.