ஈரானில் தமிழக மீனவர்கள் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்/"ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்"/ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்/ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் - முதல்வர்