கை கொடுக்க மறுத்த விவகாரம் - இந்திய டீமை கிண்டல் செய்த ஆஸி., வீரர்கள்

Update: 2025-10-14 22:33 GMT

இந்தியா - ஆஸ்திரேலியாக்கு எதிரான கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்களை கிண்டல் அடிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகொடுக்க மறுத்ததை குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்,

அலிசா ஹீலி, அலானா கிங் உள்ளிட்டோர் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் பதில் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்