Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (28-08-2025) | 9 AM Headlines |

Update: 2025-08-28 04:03 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு
  • "அமெரிக்கா வரி விதிப்பால் ரூ.2,000 கோடி இழப்பு"
  • ரஷ்யாவிடம் எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவீதம் வரை குறைப்போம்...
  • தேர்தல் ஆணையம் எந்த பயமும் இல்லாமல், நினைப்பதை எல்லாம் செய்கிறது...
  • ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்...
  • பியாஸ் நதி வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட சாலை
  • இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...
  • ஜம்மு - காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பயங்கரவாதிகள் இரண்டு பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்...
  • இந்து மதத்தின் வடிவமான தர்மத்தில், மதமாற்றம் என்பது இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்...
  • விஜய்யை மீண்டும் அணில் என விமர்சித்த சீமான்

Tags:    

மேலும் செய்திகள்