மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
மதுரை கே.கே.நகரில், தனியார் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு....
தங்கம் விலை சவரனுக்கு இன்று 320 ரூபாய் அதிகரிப்பு....
மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு...
தமிழகத்தில் 2026ல் ஒரே வெர்சன் தான்., அது அதிமுக தான் என ஈ.பி.எஸ் திட்டவட்டம்....
பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்...
டெல்லியில் நாளை மீண்டும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்...
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்...
சென்னை அண்ணாசாலையில், தனியார் டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு முதலீட்டாளர்கள் போராட்டம்...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 6 வயது சிறுவனை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்...
த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என தகவல்...
திருப்பதி அருகே குடியிருப்பு பகுதியில், கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து விபத்து...
தெலங்கானாவில் 6 வயது மகனை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய தாய்....