இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-02-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-02-09 18:10 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம்........

மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிரேன்சிங்...

தமிழகத்திற்கான 2 ஆயிரத்து152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு திருப்பி விட்டதன் மூலம் மத்திய அரசு பகிரங்க மிரட்டல்...

வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி கோருவது சிறுபிள்ளைத் தனமானது...

தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை.....

அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் ​ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவிக்கும் விழா......

Tags:    

மேலும் செய்திகள்