இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-14 17:56 GMT
  • சென்னை மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 மின்சார ரயில்கள் வரும் 17ம் தேதி ரத்து...
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு...
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்...
  • மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு வழங்காத 2 ஆயிரம் கோடி ரூபாய், மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து விடுவிப்பு...
  • வரும் நிதியாண்டில் 40,000 அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்