Womens Worldcup 2025 | அடேங்கப்பா.. வுமன்ஸ் வேர்ல்டுகப்புக்கு தமிழகத்துல இவ்ளோ வரவேற்பா
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் - பொதுமக்கள் உற்சாகம் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...