TVK Karur Stampede | "கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை பலன் தருமா?" | மக்கள் சொன்ன கருத்து

Update: 2025-10-15 11:32 GMT

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அது பலனளிக்குமா என புதுச்சேரி மக்களிடம் எமது செய்தியாளர் அக்பர்அலி நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்