Thanthi TV Street Interviews | "இவங்கள சேர்த்து பெரிய குழு அமைக்கணும்.."
மழைக்காலங்களில் டெல்டா மாவட்டத்தில் நெல் மணி முளைத்து வீணாகி வருவதை தடுப்பதற்கான தீர்வு குறித்து திருச்சி மக்களிடம் எமது செய்தியாளர் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...