Thanthi Tv Street Interviews | பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பது சரியா? - மக்கள் பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியது தொடர்பாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்...