Streetinterview | அன்பு இருக்கு, வருமானம் இல்ல சார்; உறவு முறிவுக்கு ஆலோசனை சொல்லும் போளூர் மக்கள்
குடும்ப உறவுகளில் சகிப்புத்தன்மை குறைந்துள்ளதா? கணவன் மனைவி பிரச்சினை கோர்ட்டுக்கு போவது அதிகரித்துள்ளதா? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மக்களிடம் எமது செய்தியாளர் மணிமாறன் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்