Street Interviews | "ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற காலம் வந்துடுச்சு" தருமபுரி ஆண் கருத்து

Update: 2025-11-06 10:11 GMT

இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கூடுமா? என தர்மபுரி மாவட்டம் அரூர் மக்களிடம் எமது செய்தியாளர் பிரபேஸ் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் அளித்த பதிலை பார்ப்போம்....

Tags:    

மேலும் செய்திகள்