Street Interview | ``ஏன் கோபியை குறிப்பிட்டு சொல்றாரு.. KAS போனதை ஒரு பாதிப்பா பார்க்குறாரா?’’

Update: 2025-12-02 14:56 GMT

"எடப்பாடியை விட கோபிசெட்டிபாளையம் முன்னேற்றம் அடையும்" என்ற, எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சவாலா? இலக்கா? என்பது குறித்து திருச்சி மக்கள் கூறிய கருத்து

Tags:    

மேலும் செய்திகள்