Street Interview | "நைட் நேரத்துல ரயில் வரதே தெரியல..." - தடுப்புச்சுவர் குறித்து மக்கள் வேதனை
ரயில்பாதையில் தடுப்புச்சுவர் உள்ளதா? உங்கள் பகுதிக்கு பாதுகாப்பு வசதி தேவையா?
ரயில் பாதைகளில் பொது மக்கள் மற்றும் கால்நடைகள் கடந்து செல்வதை தடுக்க, நாடு முழுதும்12 ஆயிரத்து 480 கிலோ மீட்டர் துாரத்திற்குச் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தங்கள் பகுதியின் நிலை என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...