Street Interview | "படத்துக்கு கட்டுப்பாடு போடலாம்..எங்களுக்கு கிடையாது" - வேதனையில் விஜய் ரசிகர்கள்

Update: 2026-01-11 13:02 GMT

ஜனநாயகன் இல்லாத பொங்கல் ரேஸ் எப்படி?

படம் தள்ளிப் போவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய் படம் இல்லாததை எப்படி பார்க்கிறீர்கள் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.. 

Tags:    

மேலும் செய்திகள்