Street Interview | Vijay Ajith Movies | புதுவரவு படங்கள் திருப்திபடுத்தியதா? - மக்கள் கருத்து
தீபாவளிக்கு புதுவரவு படங்கள் திருப்திபடுத்தியதா என மக்கள் கருத்து
தீபாவளிக்கு பெரிய ஹீரோ அல்லது பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், புதுவரவு படங்கள் திருப்திபடுத்தியதா? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...