Streetinterview | "இது எல்லாம் ஒரு அரசியல் நாடகம்.." - NDA கூட்டணி குறித்து கருத்து சொன்ன இளைஞர்கள்

Update: 2026-01-24 05:21 GMT

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் முடிவு குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருச்சி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்