Streetinterview | "எந்த குறையும் இல்ல.. இத மட்டும் பண்ணா நல்லா இருக்கும்.."-சேலம் மக்கள் சொன்ன பதில்

Update: 2026-01-10 08:46 GMT

நிறைவேற்றப்படாத உங்கள் பகுதியின் தேர்தல் வாக்குறுதி? கடந்த தேர்தலில் கட்சிகள் என்னென்ன உறுதி அளித்தன?

கடந்த தேர்தலில் உங்கள் பகுதிக்கு அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சேலம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்