Street Interview | ``அது நிறைய பேருக்கு வீடா இருக்கு..'' | புதுச்சேரி இளைஞர் சொன்ன `நச்' பதில்
உங்கள் ஊர் நிழற்குடைகளின் நிலை என்ன? மழை, வெயிலில் உங்களை பாதுகாக்கிறதா?
பேருந்து நிறுத்தங்களில் கட்டப்படும் நிழற்குடைகள், எந்த அளவிற்கு பயணிகளுக்கு பயனளிக்கிறது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, புதுச்சேரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பாரக்கலாம்...