Street Interview | ``ஆசிரியர்கள் பிரம்பை கீழே போட்டதால் தான்.. இன்று காவல்துறை லத்தியை..''

Update: 2025-11-05 16:02 GMT

பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு கடும் தண்டனையா? சமூக மாற்றமா?

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தீர்வு-கடுமையான தண்டனையா? அல்லது ஆணாதிக்க சமூக மனநிலை மாறவேண்டுமா? என்பது குறித்து எமது செய்தியாளர் ராஜேஷ் எழுப்பிய கேள்விக்கு, வாணியம்பாடி பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்