Street Interview | "பழைய Pension இருந்தா நல்லா இருக்கும்.." - TAPS ஓய்வூதியம்-அரசு ஊழியர்கள் கருத்து

Update: 2026-01-11 16:31 GMT

TAPS ஓய்வூதிய அரசாணையை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசு ஊழியர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன?

தமிழக அரசு அறிவித்த TAPS எனப்படும் புதிய ஓய்வூதியத்தின் அரசாணை வெளியாகியிருக்கும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊழியர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்