Street Interview ஈபிஎஸ் பேச்சு சவாலா? இலக்கா? - பொள்ளாச்சி மக்களின் பளீச் ரிப்ளை

"அதிமுக ஆட்சி அமைந்ததும், எடப்பாடி தொகுதியை விட கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி வளரும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது, சவாலா அல்லது இலக்கா என்கிற கேள்விகளுக்கு, பொள்ளாச்சி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com