Street Interview "எனக்கு இன்னும் வயசாகல; Young Kholiதான்னு நிரூபிச்சிடாப்ள"- புல்லரிக்க பேசிய ரசிகர்
இந்திய அணிக்கு கோலி தேவை இன்னும் இருக்கிறதா?
விராட் கோலி விளாசிய சதம் சொல்வது என்ன?
தென்னப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் செயல்பாடு குறித்து திருவெறும்பூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...