Street Interview | "ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் கொடுத்தால் எங்களுக்கு செலவு குறையும்.."
எந்தெந்த பொருட்களை ரேசன் கடைகளில் விற்பனை செய்யலாம்?ரேசன் கடைகளில் எந்தெந்த பொருட்கள் வினியோகம் செய்யலாம் என்று விரும்புகிறீர்கள்? எதனால் அந்த பொருளை விற்பனை செய்ய வேண்டும்? அதனால் உங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?