Street Interview | "சைவத்துக்கு பதிலா அசைவம் வந்துட்டா நிலைமையே பரிதாபம்" - மக்கள் சுவாரஸ்ய கருத்து

Update: 2025-12-14 11:24 GMT

பார்சல் உணவுகளில் சைவ, அசைவ குறியீடு உள்ளதா? கட்டாயமாக்கியுள்ள நடவடிக்கை சரியானதா?

பார்சல் உணவுப் பொருட்களில் சைவ, அசைவ குறியீட்டை குறிப்பிடுவது அவசியம் என்று, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் அம்பை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்