Street Interview | "அன்னைக்கு தெரியும் உங்களுக்கு இது தமிழ்நாடா தளபதிநாடானு.." - விஜய் ரசிகர்கள்
Street Interview | "அன்னைக்கு தெரியும் உங்களுக்கு இது தமிழ்நாடா தளபதிநாடானு.." - தள்ளிப்போகும் ஜனநாயகன்.. கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்
பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய் படம் இல்லாததை எப்படி பார்க்கிறீர்கள் என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..