Streetinterview | குடும்பத் தலைவர்கள் விரும்பும் தேர்தல் வாக்குறுதிகள்? - மக்கள் வைத்த கோரிக்கைகள்
குடும்பத் தலைவர்கள் விரும்பும் தேர்தல் வாக்குறுதிகள்?
கட்சிகளின் வாக்குறுதியில் இடம் பெற விரும்புவது என்ன?
சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் ராணிப்பேட்டை பகுதி குடும்பத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...