Street Interview | பைக் ரேஸ் இளைஞர்களை திருத்த ஐடியா சொல்லும் பழனி மக்கள்
சென்னையில் பைக் ரேஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த நிலையில், பைக் ரேஸ் இளைஞர்களை திருத்த என்ன வழி? என்பது குறித்து எமது செய்தியாளர் அழகேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு, திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்.