Streetinterview | "இதுனால பிரச்சனைதான் அதிகமா இருக்கு.." - போகி கொண்டாட்டத்தை பற்றி மக்கள் கருத்து
போகி அன்று பழைய பொருட்கள் எரிப்பது சரியா?
மாசு ஏற்படாமல் தடுக்க வேறு என்ன செய்யலாம்?
போகி அன்று, பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திண்டுக்கல் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...