Phone Addiction || செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்.. தவிர்க்க மக்கள் கொடுத்த அட்வைஸ்
செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள் பற்றியும்,
குழந்தைகள் செல்போன் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்றும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்