Street Interview | "Metro வேலை எப்போ ஆரம்பிச்சுதோ.. அந்த அதிர்விலே ஒவ்வொரு வீடும் அமுங்குது"

Update: 2025-11-13 09:51 GMT

நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் சென்னை நகர கட்டிடங்கள் மெல்ல மெல்ல பூமிக்குள் புதையுண்டு வருவதாக ஆய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல் குறித்து, எமது செய்தியாளர் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு சென்னை மக்கள் தெரிவித்த கருத்துகளை இப்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்