Street Interview | "தேர்தல் ஆணையம் கண்டிப்பா விசாரிச்சு தீர்வு சொல்லணும்.." | தமிழக வாக்காளர் அதிரடி
நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டு இருக்கிறது எனவும், ஹரியானாவில் 8 வாக்காளர்களில் ஒருவர் போலி வாக்காளர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இது பற்றி எமது செய்தியாளர் தர்மராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதி மக்கள் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்.