Street Interview | ``இதுல ஆண்கள், பெண்கள்-னு பிரிச்சு பார்க்க வேண்டாம்..’’ | பிரித்து மேய்ந்த மக்கள்
உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபரிடம் நடிகை கௌரி கிஷன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில், கௌரி கிஷனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடைமுறை வாழ்க்கையில் உருவக்கேலி எந்த அளவுக்கு இருக்கிறது? அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா என ஊத்துக்கோட்டை மக்களிடம் எமது செய்தியாளர் ஜெயசூர்யா எழுப்பிய கேள்விக்கு மக்கள் அளித்த பதில்களை பார்ப்போம்.