Street Interview | ``ஏத்துக்கவே முடியாது’’ - உச்ச நட்சத்திரங்களின் முடிவு..கொதிக்கும் மக்கள்
அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் முதல் இப்போது ஜெயா பச்சன் வரை தங்கள் புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்த தடை கோரும் நிலையில், பிரபலங்களின் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்? என திருவட்டார் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் அஜில் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்.