Street Interview | "இப்போது இருக்குற சூழ்நிலைக்கு சிசிடிவி ரொம்ப முக்க்கியம்" - சென்னை இளைஞர் பதில்

Update: 2025-11-11 13:49 GMT

குற்றச்சம்பவங்களில் பெரும்பாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகுக்கிறது... பொதுஇடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்களா? பல இடங்களில் கேமிராக்கள் செயல்படாமல் உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என சென்னை மக்களிடம் எமது செய்தியாளர் சசிதரன் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்