Street Interview | "ஒரு பிரச்சனை எழுவதற்கு அடிப்படை காரணம் பெண்கள் தான்" ராமநாதபுரம் பெண் பளீச்!
தற்போது உள்ள சூழ்நிலையில் குடும்ப உறவுகளில் சகிப்புத்தன்மை குறைந்துள்ளதா மேலும் கணவன் மனைவி பிரச்சினை காரணமாக நீதிமன்றத்திற்கு செல்வது அதிகரித்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் எமது செய்தியாளர் சோனைமுத்தன் நடத்திய கலந்துரையாடலை காணலாம்..