"வேலூர் வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம்" - எஸ்பி எச்சரிக்கை

Update: 2023-03-30 08:57 GMT
  • ராஜேஷ் கண்ணன், வேலூர்
  • வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் விளக்கம்
  • "வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்"
  • "வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம்" 
  • "வேலூர் கோட்டையில் நிரந்தரமாக காவல்துறை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும்"
Tags:    

மேலும் செய்திகள்