"உதயநிதி ஸ்டாலினை அடுத்த மாதமே துணை முதல்வர் ஆக்குங்கள்" - திமுக எம்.பி கவுதம சிகாமணி பேச்சு

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை, அடுத்த மாதமே துணை முதலமைச்சராக ஆக்கிட வேண்டும் என, திமுக எம்.பி. டாக்டர் பொன்.கவுதம சிகாமணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com