காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2025) || 9 AM Headlines |Today Headlines | ThanthiTV

Update: 2025-06-19 04:06 GMT
  • இஸ்ரேல் - ஈரான் இடையே 7வது நாளாக நீடிக்கும் மோதலால் தொடரும் பதற்றம்.....
  • அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு...
  • பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தினோம், யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்கவில்லை, ஏற்க போவதும் இல்லை....
  • புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இனி 15 நாட்களில் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
  • கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் கல்லூரி முதல்வர் உட்பட இருவர் கைது...
  • சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் வழித்தட ராட்சத கர்டர் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்.......
  • பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ அருள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி...
  • ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு...
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், நெல்லை அணியை, 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி த்ரில் வெற்றி...
Tags:    

மேலும் செய்திகள்