பூனைக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தம்பதி | Cat | cake cutting | Ooty

Update: 2023-06-25 10:30 GMT

உதகையை அடுத்துள்ள பிங்கர்போஸ்ட் என்னும் பகுதியில் தமிழ்வாணி - சத்தியமூர்த்தி தம்பதி தாங்கள் வளர்த்து வரும் குட்டிப் பூனைக்கு தாங்களே தயாரித்த கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்