தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் காங்கிரஸார் போராட்டங்கள் - ராகுல் காந்தி தகுதி நீக்கம்

Update: 2023-03-26 06:36 GMT
  • ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
  • எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி
  • வள்ளுவர் கோட்டம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
  • தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம்
  • மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம்
Tags:    

மேலும் செய்திகள்