#BREAKING || மார்ச் 2வது வாரத்தில் தமிழக பட்ஜெட்... வெளியான தகவல்?

Update: 2023-02-21 17:13 GMT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, மார்ச் இரண்டாவது வாரத்தில் தாக்கல் என தகவல்.

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது.

மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு.

Tags:    

மேலும் செய்திகள்