திருமகன் ஈ.வெ.ரா. பூத உடலுக்கு பல்வேறு கட்சியினர் உருக்கமான அஞ்சலி - சோகத்தில் மூழ்கிய ஈரோடு

Update: 2023-01-04 09:22 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் உடலுக்கு பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் மக்புல் அஹமதிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்