"பக்கம் வந்தால் பதிலடி தான்.. அந்த ஆண்டவனால் கூட முடியாது" - போட்டு தாக்கிய செல்லூர் ராஜு

Update: 2023-03-10 03:15 GMT
  • கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் அது கொள்கை சார்ந்தது அல்ல என கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவினருக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்