சலாம் வெங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - ரேவதி இயக்கத்தில் கஜோல், அமிர்கான் நடிக்கும் படம்

Update: 2022-11-16 08:53 GMT

நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிக்கும் சலாம் வெங்கி எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மித்ர மை பிரண்ட், பிர் மிலேங்கே படங்களை தொடர்ந்து சலாம் வெங்கி எனும் படத்தை இந்தி மொழியில் நடிகை ரேவதி இயக்கி வருகிறார். கஜோல், அமிர்கான், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்