பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Update: 2022-12-19 06:11 GMT

பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்பு.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்